எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி -ல் முதலிடம் வராததற்கு காரணம் இதுதான்.. இயக்குனர் திருச்செல்வம்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பி...