கரிகாலன் போட்ட டிராமா. சக்தி மீது போட்ட குற்றம். இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது, வீட்டில் ரேணுகா எதிர்த்துப் பேசி...