லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து விஜய் எடுத்த முடிவு.
கோலிவுட் சினிமாவில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் தயாராகி வரும் இப்படத்தின்...