ஆளி விதைகளை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள்..
ஆளி விதைகளை நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது அது நமக்கு பேராபத்தை விளைவிக்கிறது. பெரும்பாலானோர் உடலின் எடையை குறைத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அதிகமாக ஆளி விதைகளை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் ஆளி விதையில்...