நடிகர் சூர்யாவின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. 3d தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட 10 மொழிகளில் உருவாகி வரும்...