பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கு காரணம் இதுதான், விஷால் ஓபன் டாக்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஷால். எப்போதும் அம்மாவுக்கு சப்போர்ட்டாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வரும்...