முகத்தை பளபளப்பாக்கவும் உதடுகளின் அழகை அதிகரிக்கவும் உதவும் ஏலக்காய்.
முகத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதடுகளின் அழகை அதிகரிக்கவும் ஏலக்காய் பயன்படுகிறது. ஏலக்காய் பயன்படுத்தி தேநீர் இனிப்பு செய்வது வழக்கம். இது உணவுகளில் சுவை அதிகரிக்கவும் பயன்படுகிறது. ஆனால் குறிப்பாக ஏலக்காயை தினமும் நாம் மென்று...