சிம்புவுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பகத் பாசில். தொடர்ந்து தற்போது கமல்ஹாசனுக்கு வில்லனாக ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில்...