இந்த வருடத்தில் எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியை சந்தித்த ஆறு படங்களின் லிஸ்ட்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் சினிமாவில் வெளியாகும் அனைத்து படங்களும் பெரிய அளவில் வெற்றியை பெற்று விடுவதில்லை. சில சமயங்களில் பெரிய நடிகர்களின் நடிப்பில் மிகுந்த...