குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எதிர்நீச்சல் ஜனனி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நாயகி ஆக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மதுமிதா. கன்னட சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான...