90-ஸில் கோடியில் சம்பளம் வாங்கி ரஜினி, கமலை ஓரங்கட்டிய ஒரே நடிகர் இவர் தான்..
திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின், ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராஜ்கிரண். கஸ்தூரிராஜா இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன்பின்,...