விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்
திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் கைவசம் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர, கோலிசோடா...