அந்த மனசு தான் யோகி பாபு.. மனம் திறந்து பாராட்டிய பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ளவர்தான் யோகி பாபு. ரஜினி,விஜய், அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது காமெடியனாகவும், கதாநாயகனாகவும் உயர்ந்து இருக்கிறார். இவர் கைவசமாக நிறைய படங்களை...