மாஸ்டர் ரீமேக்கில் இருந்து விலகிய பிரபல நடிகர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. மேலும் வசூலும் குவித்தது. இதில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். மாளவிகா மோகனன், கௌரி கிஷன், சாந்தனு, அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட...