தீவிர ஆன்மீக பயணத்தில் பிரபல நடிகை… திருமணத்திற்கு வேண்டுதலா?
நடிகைகள் பலரும் சமீபகாலமாக ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். அமலா பால் நவராத்திரியில் பல்வேறு அவதாரங்களில் வந்து ரசிகர்களுக்கு ஆன்மீக தத்துவங்களை அளித்தார். அதே போல் சில நாட்களுக்கு முன்பு நடிகை நந்திதா பழனி...