விஜயை பாராட்டி பேசிய நடிகை குஷ்பூ.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..
கோலிவுட் திரை உலகில் தளபதியாக ரசிகர்களின் மத்தியில் வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க யோகி...