சந்திரமுகி 2 படத்தை விமர்சித்த பிரபல இசையமைப்பாளர்.!! வைரலாகும் பதிவு
தமிழ் சினிமாவில் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ராகவா லாரன்ஸை வைத்து சந்திரமுகி 2...