பொன்னியின் செல்வன் படத்தில் சோழ மன்னனாக மாறி வீடியோ வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்..
தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாக்கி உள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி,...