பிரபல இயக்குனர் பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்.. திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல்
பன்னீர் புஷ்பங்கள், அழியாதகோலங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பிரதாப் போத்தன். இவரின் இயக்கத்தில் வெளியான வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை பிரதாப் போத்தன்...