விஷ்ணு விஷாலை தொடர்ந்து அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட விஜய் டிவி பிரபலம்..
கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னணி பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்புகைப்படம் வைரலானதை தொடர்ந்து அவர் மீது எதிர்ப்புகளும் கிளம்பியது. அவரது இந்த...