துணிவு படத்தின் FDFS பார்க்க வந்த ரசிகர் உயிரிழப்பு. அஜித் எடுத்த அதிரடி முடிவு
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் துணிவு. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று...