ஏன் இப்படி காப்பி அடிக்கறீங்க? பாரதிகண்ணம்மா சீரியலை விமர்சிக்கும் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் லட்சுமிக்கு அப்பா பாரதிதான் என தெரிந்த போதிலும் அது...