விபத்தில் உயிர் இழந்த ரசிகர்…வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய சூர்யா.வைரலாகும் ஃபோட்டோ
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை...