“சொந்த ரசிகர்களே சூர்யாவின் பேனரை கொளுத்துறாங்களே”.. தீயாக பரவும் வீடியோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் மும்பரமாக நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக...