சிலம்பரசன் வீட்டு முன்பு ரசிகர்கள் போராட்டம்
தமிழ் சினிமாவின் இளம் நடிகராக இருப்பவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது ஈஸ்வரன் திரைப்படம் உருவாகி உள்ளது. சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சிலம்பரசன் வீட்டின் முன்பு...