News Tamil News சினிமா செய்திகள்நடிகை நமீதாவின் திடீர் முடிவால் ஷாக் ஆன ரசிகர்கள்Suresh17th August 2021 17th August 2021நடிகை நமீதா 2004-ல் ‘எங்கள் அண்ணா’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவரது உடல் எடை கணிசமாக கூடியது. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தன....