பாரதிகண்ணம்மா சீரியலுக்கு எப்போதுதான் எண்டு கார்டு போடுவீங்க.. ரசிகர்களின் கேள்விக்கு வெண்பா ஓபன் டாக்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் விலகிக் கொண்ட பிறகு அவருக்கு பதிலாக வினுஷா தேவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்....