குழந்தை பெற்றபிறகு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வந்த பரீனா- படப்பிடிப்பு தளத்தில் அவரது புகைப்படம்
பாரதி கண்ணம்மா விஜய்யின் டாப் சீரியல்களில் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் டாப் சீரியல்களில் கூட பாரதி கண்ணம்மா முதல் இடத்தில் எல்லாம் வந்திருக்கிறது. அண்மையில் சீரியலின் நாயகி ரோஷினி தொடரில் இருந்து வெளியேற...