பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடி நன்கொடையளித்த லைகா நிறுவனம்!
கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால் படப்பிடிப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் திரைத்துறையை மட்டுமே நம்பியிருக்கும் பல லட்ச குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது. பிரபலங்கள் பலரும் உதவி செய்துவரும் நிலையில் பிரபல...