கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் வெண்டைக்காய்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த வெண்டைக்காய் பயன்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு பழக்க வழக்கங்களினால் உண்டாவது தான் கொலஸ்ட்ரால். இது உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகிறது. உடலில் உள்ள கொலஸ்ட்ராலை மலம் வழியாக வெளியேற்றுவதில் வெண்டைக்காய்...