“ஆயிரம் மணிகண்டன் வந்தாலும் சட்டையை கிழித்து சண்டையிட தயார்”கமல்ஹாசனுக்காக பேசிய லோகேஷ்
கோலிவுட் திரை உலகில் பன்முகத் திறமைகளுடன் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில்...