தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் 100 கோடி வசூலை கொடுத்த முதல் திரைப்படம்.. முழு விவரம் இதோ
தென்னிந்திய சினிமாவில் அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்கள் இருந்து வருகின்றனர். இவர்களது நடிப்பில் தற்போது வெளியாகும் படங்கள் அசால்டாக 200 கோடி வசூலை தாண்டி வருகின்றன. ஆனால் இப்படியான முன்னணி நடிகர்களின்...