துணிவு படம் பற்றி போனி கபூர் போட்ட பதிவு.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். அவர்களது நடிப்பில் கடந்த 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த...