குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் சீரியல் நடிகை. வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும்...