தமிழகத்தில் முதல் நாளில் தி லெஜெண்ட் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் பல விளம்பர படங்களில் நடித்து பிரபலமடைந்ததை தொடர்ந்து வெள்ளி திரையில் தி லெஜன்ட் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என...