முதல் நாள் வசூலில் வாரிசை பின்னுக்கு தள்ளிய துணிவு. வைரலாகும் அப்டேட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நேருக்கு நேராக மோதிக்கொண்டது....