கையில் பேக் உடன் அஜித், விடாமுயற்சி பர்ஸ்ட் லுக் போஸ்டரை கலாய்க்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. லைக்கா...