பிரபல நடிகரின் படத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்த சூர்யாவின் சூரரைப் போற்று
சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி வெளியான படம் சூரரைப் போற்று. இப்படத்திற்காக வரவேற்பு மக்களிடம் அதிக அளவில் இருந்தது. படம் OTTயில் இல்லாமல் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் படத்தின் வசூல்...