“பைட் கிளப்” படத்தின் புதிய அறிவிப்பை போஸ்டருடன் வெளியிட்ட படக்குழு.வைரலாகும் பதிவு
அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பைட் கிளப்’ (Fight Club). இந்த படத்தில் ‘உறியடி’ விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்....