இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் தெரியுமா? முழு விவரம் இதோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 21 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் வாரத்தில் சாந்தி தனலட்சுமி ஆயிஷா உட்பட...