எலும்புகளை பாதிக்கும் ஐந்து உணவுகள்..!
எலும்புகளை பாதிக்கும் ஐந்து உணவுகள் குறித்து பார்க்கலாம். நம் உடலில் இருக்கும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று எலும்பு. இது உடலுக்கு பலத்தை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் எலும்பு பலவீனமாகும் போது அது...