உடல் சோர்வாக இருக்கும் நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்..!
உடல் சோர்வாக இருக்கும் போது நாம் என்ன உணவு கள் சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் தினமும் காலையில் எழுந்ததில் இருந்து மாலை வரை பல்வேறு வேலைகளை செய்வது வழக்கம்....