மூளை பக்கவாதம் ஏற்பட நான்கு காரணங்கள்..
மூளை பக்கவாதம் ஏற்பட காரணங்கள் என்னவென்று பார்க்கலாம். மூளை செல்கள் திடீர் இழப்பு மற்றும் தமனிகளில் ஏற்படும் அடைப்புகள் காரணமாகவே பக்கவாதம் ஏற்படுகிறது. இப்படி ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று தெளிவாக பார்க்கலாம். முதலாவதாக முக்கிய...