தீபாவளியில் வெளியாக போகும் நான்கு படங்கள், லிஸ்ட் இதோ
தீபாவளியில் வெளியாகப் போகும் நான்கு படங்கள் குறித்து பார்க்கலாம். தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. அதிலும் இந்த வருடம் தீபாவளியில் வெளியாக போகும் நான்கு...