ரோபோ ஷங்கரின் உடல் நலம் குறித்து வெளியான ஷாக்கிங் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்து தற்போது வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரோபோ சங்கர். ரோபோ சங்கரை எப்போதும் குண்டாகவே...