SK 21 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ். வைரலாகும் சுவாரசிய தகவல்
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் தற்போது கேப்டன் மில்லர், தங்கலான் திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன்...