சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா வின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள்
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் தொடரில் சுந்தரியாக நடித்து அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகை கேப்ரில்லா. ஆரம்பத்தில் சில ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தனது பயணத்தை...