செல்ல நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா. இவர் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் ஐந்து லட்சத்தை பெற்றுக் கொண்டு வெளியேறினார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கேப்ரில்லா...