அஜித் தவறவிட்ட இத்தனை படங்களில் சூர்யா நடித்து ஹிட் கொடுத்தாரா!
சூர்யா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக பெரிய ஹிட் படம் சிங்கம்2. இதை தொடர்ந்து சூர்யாவிற்கு பெரியளவில் எந்த படங்களும் ஹிட் ஆகவில்லை, இது இவருடைய ரசிகர்களுக்கே கொஞ்சம்...