கரகாட்டக்காரன் 2 படத்தை நிராகரித்த ராமராஜன்.. காரணத்தை வெளியிட்ட கங்கை அமரன்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். தொடர்ந்து இருபது ஹிட் படங்களை கொடுத்த ஒரே தமிழ் நடிகராக இன்று வரை விளங்கி வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகி ஆயிரம் நாட்கள் திரையரங்குகளில்...